Header Ads



காஸாவை வாங்கி, சொந்தமாக வைத்திருப்பதற்கு உறுதி பூண்டிருப்பதாக டிரம்ப் அறிவிப்பு


காஸாவை வாங்குவதற்கும், சொந்தமாக வைத்திருப்பதற்கும் உறுதி பூண்டிருப்பதாக டிரம்ப் புதிதாக கூறியுள்ளார். 


மத்தியகிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் கட்டமைப்பு முயற்சியில் உதவ முடியும். நாங்கள் பாலஸ்தீனியர்களைக் கவனித்துக் கொள்வோம். கொல்லப்படாமல் பார்த்துக் கொள்வோம். எதிர்கால வளர்ச்சிக்கு காஸாவை ஒரு நல்ல தளமாக மாற்றுவோம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

வட்சப்பில் இணைய.. 👆

No comments

Powered by Blogger.