ரூபினா ஆகிப்புக்கு, குவியும் வாழ்த்துக்கள்
இந்தியா - மும்பை புகையிரத டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும், ரூபினா ஆகிப் ஒரேநாளில் டிக்கெட் இன்றி பயணித்த, 150 பேரை பிடித்து, அவர்களை தண்டப் பணம் செலுத்து செய்துள்ளார்.
இதன்மூலம் இந்திய ரயில்வேக்கு பல ஆயிரம் ரூபாய்கள் வருமானமாக கிடைத்துள்ளது. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், ஹிஜாபி பெண் ரூபினா ஆகிப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Post a Comment