அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது - ஈரான்
ஈரான் தலைவர் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தைக்கு பதிலளித்தார்
'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. ஆதாரம்? கடந்த அனுபவம்' ஆகும்
'அமெரிக்கர்கள் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இப்போது பதவியில் இருக்கும் அதே நபர் (ட்ரம்ப்) ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார் எனவும் தெரிவித்துள்ளார்

Post a Comment