சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு'பாலஸ்தீனியர்களை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் சவூதி அரேபியா நிராகரிப்பதாக இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியாக அறிவிப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
Post a Comment