Header Ads



போர் நிறுத்தம் முறியுமா என்ற அச்சத்திற்கிடையே 3 இஸ்ரேலிய கைதிகள் நாளை விடுவிக்கப்படுகிறார்கள்


காசா பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் காசா போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஹமாஸ் செய்தியாளர் அபூ உபைதா நாளை சனிக்கிழமை, 8 ஆம் திகதி 3 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள் என தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.