Header Ads



ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, தேரர் 10 நாட்களிலேயே பதவியை துறந்தார்


இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் இராஜினாமா செய்துள்ளார்.


இவர் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.