மக்கா முகர்ரமா ஜபலுன்னூர் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருக்குர்ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட மலைக்குன்று இது.
எப்போதும் வறண்டு போன பாறைத்திண்டுகளாக காட்சியளிக்கும் இந்த மலைக்குன்று அண்மையில் பெய்த மழையால் பசுமையாக காணப்படுகிறது. 📖🏞️
Post a Comment