கருத்துக்கணிப்பு ஒன்றின்படி
காசா பகுதியில் இஸ்ரேலிய இனப்படுகொலை சமீபத்திய அமெரிக்க தேர்தல்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதுஇ
ஏனெனில் கமலா ஹாரிஸ் கடந்த 15 மாதங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா அதிபர் பைடனுக்கு அளித்த ஆதரவின் காரணமாக வாக்குகளை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment