அமைச்சர் சரோஜாவுக்கு திருக்குர்ஆனும், இஸ்லாமிய நூல்களும் வழங்கிவைப்பு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா உள்ளிட்ட பிரதிநதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளினால் அமைச்சருக்கும், அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட பல புத்தகங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment