"முஸ்லிம்களின் இறுதிப் பெருமூச்சுகள்"
ஆண்கள் போன்று போராடிப் பாதுகாக்கத் தெரியாத ஒரு அரசாட்சிக்காக பெண்கள் போன்று அழுது கண்ணீர் வடிக்கிறாயே!
இஸ்லாமிய ஸ்பைனின் இறுதி மன்னன் 12 ஆவது முஹம்மது தனது பரிவாரத்தோடு கிரனாடாவை கையளித்துவிட்டு, சொங்கோட்டை மீது கடைசியாக ஒரு பார்வை பார்த்து அழுத போது, அவரது தாய் ஆய்ஷா சொன்ன வார்த்தைதான் அது.
அவர்கள் திரும்பிப் பார்த்து அழுத இந்த இடம் இப்போது ஸ்பானியர்களால்
"முஸ்லிம்களின் இறுதிப் பெருமூச்சுகள்" என்ற பெயரில் சுற்றுலாத்தளமாக மாற்றப்பட்டுள்ளது!
ذكرى سقوط غرناطة آخر معاقل الأندلس الإسلامية
Imran Farook

Post a Comment