Header Ads



எர்டோகன், மத்தியஸ்தர்களின் தலையீட்டில் 5 தாய்லாந்து நாட்டினர் விடுதலை



துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் மற்றும் மத்தியஸ்தர்களின் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் தலையீட்டின் பிரதிபலிப்பாக 5 தாய்லாந்து நாட்டினரின் விடுதலை ஏற்பட்டதாக ஹமாஸ் தலைவர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.