சுகாதார அமைச்சின் செயலாளர், Dr அனில் கடமைகளை பொறுப்பேற்றார்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்களின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் அனில் ஜாசிங்க இன்று (11) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் நலிந்தவும் பங்கேற்றார்.
நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் மக்களுக்கு நியாயமான, மனிதாபிமான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment