காசா பகுதியில் அழிவு 86 சதவீதத்தை எட்டியது
காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் விடுத்துள்ள தகவல்,
இஸ்ரேலிய இனப்படுகொலையானது உள்கட்டமைப்பிற்கு பேரழிவு தரக்கூடிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, காசா பகுதியில் அழிவு 86 சதவீதத்தை எட்டியுள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் 160,500 வீடுகளை முற்றாக அழித்துவிட்டதாகவும், 83,000 வீடுகள் வசிக்கத் தகுதியற்றவையாகவும், 193,000 அலகுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளதாகவும் அலுவலகம் எடுத்துக்காட்டுகிறது.
சுகாதார முன்னணியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு 34 மருத்துவமனைகள் மற்றும் 80 சுகாதார மையங்களை மூடியுள்ளது.

Post a Comment