வெள்ளத்தில் தத்தளிக்கும் நுவரெலியா


நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தை காண்கிறீர்கள். 


இதனால் மக்களின்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்டு, விவசாய பயிர்ச் செய்ககைளும் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.



No comments

Powered by Blogger.