"உன் சகோதரனை நீ வெற்றிகொண்டால், நீ யாரையும் வெற்றிகொண்டதாக ஆகாது"
நாகப்பாம்பு மலைப்பாம்பை கடித்துக்குதறுகிறது,
மலைப்பாம்பு நாகப்பாம்பை பிழிந்து எடுத்துவிடுகிறது.
நாகப்பாம்பு திணறலால் செத்துப்போகிறது,
மலைப்பாம்பு விஷத்தால் செத்துப்போகிறது.
இவர்கள் ஒரே வீட்டவர்கள், ஒரே குடும்பத்தவர்கள், ஒரே இனத்தவர்கள்.
இங்கே வந்த சண்டை சச்ரசவால், யாரும் வெற்றி பெறவில்லை!
"உன் சகோதரனை நீ வெற்றிகொண்டால், நீ யாரையும் வெற்றிகொண்டதாக ஆகாது"
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment