பேரிறைவனின் காருண்யம், காசாவில் பொழிய கரமேந்துவோம்
பிள்ளைகளை இழந்த
பெற்றோர் ஒருபுறம்
பெற்றோரை இழந்த
குழந்தைகள் மறுபுறம்...
அறிவு பயின்ற பாடசாலைகள்
யூத வெறிக்கு இரையான கொடுமை
எல்லாம் தகர்ந்து திறந்த வெளியில்
கைக்கெட்டும் தூரத்தில் உணவு
கையில் தட்டுடன் நிற்கும் அவலம்
காசாவில் துயரம் தொடர்கிறது
சகதியில் புரளும் அகதிகளாக
பேரிறைவனின் காருண்யம்
காசாவில் பொழிய கரமேந்துவோம்
Azheem
.jpg)
Post a Comment