காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட, பாலஸ்தீன மாணவர்களின் இரத்தத்தை அடையாளப்படுத்தும் வகையில், பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள குல்லன் மால் ஃபவுண்டன் கோர்ட்டில் உள்ள தண்ணீருக்கு சிவப்பு வண்ணம் பூசினர்.
Post a Comment