காசா ஊடகவியலாளர் இஸ்மாயில் அல்-குல்லின் (தியாகி) எழுதப்பட்ட உருக்கமான கடிதம், நேற்று சனிக்கிழமை, 3 ஆம் திகதி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பலஸ்தீன ஆதரவாளர்களால் உயர்த்தி, பிடிக்கப்பட்டிருந்தது. அதனையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment