படத்தில் நீங்கள் பார்ப்பது...
படத்தில் நீங்கள் பார்ப்பது ஆண் நுளம்பு ஒன்றின் பெருப்பிக்கப்பட்ட படமாகும்.
centerபொதுவாக ஆண் நுளம்புகள் மனிதனை அல்லது மற்ற உயிரினங்கள் எதனையும் கடிக்காது, அவகைள் தண்ணீர் மற்றும் மலர்ச்சாறுகளை உட்கொண்டு உயிர்வாழும்.
பெண் நுளம்புகள் தான் மனிதனைக் கடிப்பதோடு மட்டுமின்றி பேராபத்தை விளைவிக்கும் தொற்று நோய்களையும் பரப்புகின்றன.
Imran Farook

Post a Comment