துருக்கியில் தேசிய துக்க தினத்தை அறிவித்தர் எர்துகான்
பாலஸ்தீனத்திற்கான நமது ஆதரவையும், நமது பாலஸ்தீன சகோதரர்களுடன் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், இஸ்மாயில் ஹெனியேவின் தியாகத்தை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2) 1 நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் அதிபர் ரசப் எர்துகான் இதனை அறிவிதத்துள்ளார்.
நான் இஸ்மாயில் ஹெனியே மற்றும் அனைத்து பாலஸ்தீனிய தியாகிகளையும் கருணையுடன் நினைவு கூர்கிறேன். தனிப்பட்ட முறையில் மற்றும் எனது தேசத்தின் சார்பாக பாலஸ்தீன மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment