SJB க்கு செல்லவுள்ள 4 பேர் - தொகுதிகளும் ஒதுக்கீடு
பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரொஷான் ரணசிங்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்எனர்.
இதன் பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் படுவஸ்நுவர தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக தயாசிறி ஜயசேகர அவர்களும், பொலன்னறுவை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக ரொஷான் ரணசிங்க அவர்களும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் களுத்தறை மாவட்ட அமைப்பாளராக திலங்க சுமதிபால அவர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என கட்சியின் நம்பகரமான செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதேவேளை விரைவில் அழகப்பெரும தலைமையிலான மற்றுமொரு குழுவும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment