'கேமரா முன் நின்று பசி என்று சொல்ல எனக்கு வெட்கமில்லை, பல குழந்தைகள் என்னிடம் சாப்பிட ஏதாவது கேட்கிறார்கள், அவர்களைப் போலவே நானும், பசியின் தீவிரத்தால் இரவில் தூங்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. '
காசாவில் இன்று 31-07-2024 படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் அல்-கோல் - காசாவின் அல் ஜசீரா நிருபர்
Post a Comment