ஹமாஸிடமிருந்து மீட்கப்பட்ட இஸ்ரேலிய, பெண்ணின் தந்தையின் அறிவிப்பு


ஹமாஸ் பிடியிலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரேலிய பெண் நோவா அர்கமணியின் தந்தை ஒரு அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.


போர் நிறுத்த போராட்டங்களைத் தொடர வேண்டும்


போர்நிறுத்தத்தை எதிர்க்கவும், இனப்படுகொலையை தொடரவும் நெதன்யாகு இன்றைய மீட்பைப் பயன்படுத்துவார் என்று இஸ்ரேலிய பணயக் கைதிகள் அஞ்சுகின்றனர்.


மீட்புப் பணிகள் ஒரு லாட்டரி போன்றது, 'இன்று அது வெற்றியடைந்தது, நாளை தோல்வியடையலாம்' என்று அவர்கள் கூறுகிறார்கள்.

No comments

Powered by Blogger.