மனிதாபிமானமுள்ள மானிடர்களிடம், ஒரு காசா சிறுமியின் உருக்கமான கோரிக்கை
எங்களை இனச் சுத்திகரிப்பு செய்வதை, எமது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதை, எமது பாடசாலைகளை தரை மட்டமாக்குவதை, எங்களை படுகொலை செய்ய, ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்.
எமக்கு எதிரான அக்கிரமங்களை, இனப்படுகொலையை, பாரபட்சங்களை, எமது நியாயமான போராட்ங்களை, உலகிற்கு அம்பலப்படுத்துங்கள்.
(மனிதாபிமானமுள்ள மானிடர்களிடம், ஒரு காசா சிறுமியின் உருக்கமான கோரிக்கை)

Post a Comment