Header Ads



ஆக்கிரமிப்புக்கு தயாரான இஸ்ரேலிய இராணுவம் மீது, வந்து வீழ்ந்த கஸ்ஸாமின் ரொக்கட்டுக்கள்


ஆக்கிரமிப்புக்கு தயாராகவிருந்த இஸ்ரேலிய இராணுவம் மீது வந்து வீழ்ந்த கஸ்ஸாமின் ரொக்கட்டுக்கள்


இஸ்ரேலிய யெடியோத் அஹ்ரோனோத் தகவல்களின்படி,


இஸ்ரேலியப் கர்ம் அபு சலாம் இராணுவ தளத்தில் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான ஹமாஸ்  நடவடிக்கையில் கொல்லப்பட்ட வீரர்கள் ரஃபாவை ஆக்கிரமிக்கத் தயாராகும் வாகனங்கள் மற்றும் டாங்கிகளைப் பாதுகாத்துக்கொண்டிருந்தனர்.


இந்த ஹமாஸ்  நடவடிக்கையில் 3 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதையும், கிவாட்டி மற்றும் நஹால் படைப்பிரிவைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்ததையும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.