இஸ்ரேலிய இராணுவம் காசாவில் அகமது சல்மானையும் அவரது மூன்று குழந்தைகளையும் கொன்றுள்ளது. இந்தக் குடும்பத்தில் உயிர் பிழைத்திருப்பவர் அவரது மனைவி மாத்திரமே ஆகும்.
தினமும் காலையிலும் மாலையிலும் தன் குழந்தைகளுக்காக அழுது வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment