175 மில்லியன் டொலர் பெறுமதியான இஸ்ரேலிய உளவு பலூனை தாக்கியழித்த ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லா இஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான175 மில்லியன் மூலோபாய உளவு பலூனை, ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம், தாக்கி அழித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிடம் நவீன ஆதயுங்கள் உள்ளதாக கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆயுதம் விநியோகிக்கும் ஈரானிடம், இஸ்ரேலை விட நவீன ஆயுதங்கள் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment