Header Ads



குழந்தையுடன் கொல்லப்பட்ட காசா பத்திரிகையாளர்


பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அமினா ஹ்மெய்ட் காசாவில் உள்ள அல் ஷேட் அகதிகள் முகாமில் உள்ள, அவரது வீட்டின் மீது, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், அவரது குழந்தையுடன் கொல்லப்பட்டார்.


அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.