Header Ads



புகழ்பெற்ற டச்சு நடிகர் இஸ்லாத்தை ஏற்றார்



புகழ்பெற்ற டச்சு நடிகரான டோனி ரோல்வின்க் 19-04-2024 அன்று வெள்ளிக்கிழமை புனித   கலிமாவை முன்மொழிந்து பு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர் பள்ளிவாசலுக்கு சென்று, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் காட்சியும், அங்கிருந்தவர்கள் அவரை ஆரத்தழுவும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.