Header Ads



ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்


ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கும் திட்டம் தங்கள 'மேசையில்' உள்ளதாக முன்னாள் மொசாட் உளவுத்துறை தலைவர் ஸ்கை செய்தி நிறுவளத்திற்கு அறிவித்துள்ளார்.


 இஸ்ரேலிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி கூறுகையில்,


சனிக்கிழமை தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை இஸ்ரேல் முடிவு செய்யும் போது ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைப்பதும் விருப்பங்களில் ஒன்றாகும்.


அதே நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசினால்இ ஈரான் அதற்கு இரண்டு மடங்கு பதிலடி கொடுக்கும் என ஈரான் அதிபர் எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.