Header Ads



நாம் ஒன்றே ஒன்று செய்வோம்...


இழப்புகளும் சேதங்களும் அதிகம்தான், வெள்ளைக்கொடி பிடித்து சரணடையவோ, தப்பியேடவோ தயாரில்லையென காசா உறவுகள் உறுதியாக நம்பி, அந்த இறுதி வெற்றிக்காக அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 


நாம் ஒன்றே ஒன்று செய்வோம். அவர்களுக்காக பிரார்த்தித்து,🤲 அவர்களுக்கு மனிதகுல விரோதிகளால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர்வோம்.


No comments

Powered by Blogger.