Header Ads



பீதியில் நெதன்யாகு, மன அழுத்தத்தினாலும் பாதிப்பு


தகவலறிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய மாரிவ் செய்தித்தாள் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது,


நெதர்லாந்து ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்  இருந்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளால் நெதன்யாகு 'பயமுற்றுள்ளார்.

 

மற்றும் வழக்கத்திற்கு மாறான மன அழுத்தத்தில் இருக்கிறார்.


கைது நடவடிக்கை அல்லது கைது வாரண்ட் உத்தரவை தடுப்பதற்காக, சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விஷயத்தில் தொலைபேசி அழைப்புகளில்ஈடுபட்டுள்ளார்' என்று செய்தித்தாள் கூறுகிறது.

1 comment:

  1. ​நெதனியாகு மரணப்படுக்கையில் கோமாவில் இருக்க வேண்டும். அவனு டைய உடலிலிருந்து அழுகிப் போன புழுக்கள் வௌியேறிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது பொதுமக்களும் வைத்தியசாலையில் இருப்பவர்களும் காரித்துப்பினால் தான் அவனுடைய வருத்தம் கொஞ்சம் இலேசாகும் என்ற நிலையில் அந்த நாட்டில் வாழும் ஸியோனிஸ்டுகள் அனைவரின் காரல்களும் அவனுடைய மேனியை நனைக்க வேண்டும். இவ்வாறு அவனுடைய இறுதிக்காலம் குறைந்த து பத்து வருடங்களாவது இருக்க வேண்டும். உணவும் பானங்களும் அந்தக் காலப்பிரிவில் அவனுக்கு வைத்தியர்கள் தடைசெய்ய வே்ண்டும். இந்த நிலைமை படு கொலை காரனான நத்தனியாகுவுக்கு ஏற்பட இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் சாபமிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.