Header Ads



போலி ஆவணங்கள் மூலம், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை


இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை சேகரித்து, மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.