ஈரான் வழங்கிய ஈத் பரிசை, இஸ்ரேல் மறக்க முடியாது
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஒரு சிறு குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்றைய ஒரு இரவு தாக்குதலை இஸ்ரேல் மறக்க முடியாது.
ஈரான் தனது ஈத் பரிசை உம்மாவுக்கு வழங்கியுள்ளது.
200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் பெரும்பாலானவை அதன் இலக்குகளைத் தாக்குவதில் வெற்றி பெற்றன.
ஆபரேஷன் இன்னும் முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment