Header Ads



கடும் காயமடைந்துள்ள இஸ்ரேலிய அமைச்சர்


இஸ்ரேல் அல்-ரம்லா நகரில் கார் விபத்துக்குள்ளானதில் தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் ஜிவிர் காயமடைந்துள்ளான். 


சமீபத்திய இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, அமைச்சர் தனது தனிப்பட்ட ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துச் சட்டங்களை மீறுமாறு கட்டளையிட்டதற்காக அறியப்படுகிறது. 


இதன் விளைவாக அவரது அமைச்சகம் தொடங்கியதில் இருந்து 76 க்கும் மேற்பட்ட போக்குவரத்து மீறல்கள் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.