Header Ads



சஜித் ஏற்பாடு செய்த இப்தார் - தூதுவர்கள், ஆளும், எதிர்க்கட்சி Mp க்கள் என பலரும் பங்கேற்பு


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை மெரைன் கிறேண்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்றைய(29) தினம் இடம் பெற்றது. 


இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆளும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்,தொழில் அதிபர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










No comments

Powered by Blogger.