Header Ads



பலஸ்தீன போராளிகளின் திறன்கள் பற்றி, ஈரானிய தலைவர் வெளியிட்டுள்ள தகவல்


பலஸ்தீன் போராளிகளின் 90 சதவீதமான  திறன்கள் இன்னும் அப்படியே உள்ளதாக ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.


தங்கள் திறன்களில் 90மூ இன்னும் அப்படியே இருப்பதாகவும், அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஈரானின் உச்ச தலைவரிடம் பலஸ்தீன் போராளிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறித்த தகவலை ஈரான் சார்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.