Header Ads



இவர்தான் உங்களுக்காக கருத்தடை மாத்திரையை


இவர்தான் அமெரிக்க வேதியியலாளரும், மருத்துவருமான ஜான் ராக் என்பவர், தனது 17 பேரக்குழந்தைகளுடன் இருக்கும் கண்கொள்ளாக் காட்சி. ஆனால் இன்னுமொரு முக்கியமான விசயம்,  இவர்தான் உங்களுக்காக கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்து தந்த பெருந்தகை என்பதை மறந்துவிடாதீர்கள்.! 🤔😆


-Imran Farook-


No comments

Powered by Blogger.