Header Ads



உங்களுக்கு இந்த நோய் இருக்கிறதா..?



"மெத்தோமோனியா" இது ஒரு வகை உளவியல் நோய் அறிகுறி. 


சுமார் 80% மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கப்படிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தனக்கு ஒரு பெறுமதியான புதையல் ஒன்று அல்லது பெரும் தொகை பணம் நிறைந்த பை ஒன்று கிடைக்கும் என்று கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டே இருப்பார்கள்.


அது மாத்திரமின்றி, அந்தப் பணம் கிடைத்ததும் அதனை எப்படி செலவழிக்க வேண்டும், என்ன என்ன வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். 


✍ தமிழாக்காம் / Imran Farook

No comments

Powered by Blogger.