Header Ads



இனியும் "மாடு" என்று ஏசுவீர்களா...!


இந்த  மாடு (Nelore) இன மாடாகும், உலகில் மிக விலையுயர்ந்த மாடாக கருதப்படும் இதனை 4.38 மில்லியன் டாலர்களுக்கு பிரேசில் பண்ணை உரிமையாளர் ஒருவர் வாங்கியுள்ளார்.

அதன் திடகாத்திரமாக தேற்றம், பளபளப்பான அதன் வெள்ளை ரோமங்கள், மற்றும் பல்வேறு தட்பவெப்ப சூழலுக்கு ஈடுகொடுக்க முடியுமான அதன் உடலமைப்பு என பல்வேறுபட்ட காரணங்களால் இந்த வகை மாடு பெருத்த செல்வமாக கருதப்படுகிறது.


Imran Farook

No comments

Powered by Blogger.