Header Ads



யா அல்லாஹ்.. இம்முறை அத்தனை நோன்புகளையும் நோற்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக..


யா அல்லாஹ்.. 
இம்முறை அத்தனை நோன்புகளையும் நோற்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக.. 

நாம் நோற்கும் நோன்புகளையும், எமது நல்லமல்களையும் அங்கீகரித்து, 
அவற்றுக்காக உயர் கூலிகளை ஈருலகிலும் தந்தருவாயாக..🤲

யா அல்லாஹ்.. யாரெல்லாம் நோன்பு நோற்க கடினப்படுகிறோர்களோ, 
அவர்களுக்கு இலகுவை ஏற்படுத்திக் கொடுப்பாயாக..🤲

No comments

Powered by Blogger.