Header Ads



இஸ்ரேலிய தடைகளை மீறி 70,000 பேர் அல் - அக்ஸாவில் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர்.


70,000 தொழுகையாளர்கள்  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள், தடைகளை மீறி  இன்று  இரவு 14-03-2024  அல் - அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர்.


(தகவல் மூலம் ஜெருசலேம் வக்ப் துறை)



No comments

Powered by Blogger.