Header Ads



பிரிட்டனின் பெரும் பணக்காரர், Playboy டேனி லாம்போ இஸ்லாத்தை ஏற்றார் - அல்லாஹ் தன்னை அழைத்து வந்ததாக நெகிழ்ச்சி



பிரிட்டனின் பிளேபாய் என்று அழைக்கப்படும் டேனி லாம்போ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சவூதி சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தொழில் நிமித்தமாக அவர், சவுதி அரேபியா சென்றிருந்த போதே,  புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். 


இதன்போது ஜித்தாவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது.


அங்கு இஸ்லாம் படிக்கும் நேர்மையான மற்றும் உண்மையான நபரான பாசித்தை சந்தித்தேன். அல்லாஹ் என்னை அங்கு அழைத்து வந்தான் என்றும்,  வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறிய நான் ஆன்மீகப் பயணத்தில் இருப்பதாக உணர்ந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


வாழ்க்கையை மாற்றிய அனுபவம்தான் என்னை இஸ்லாத்திற்கு மாற்றியது. அவர் என்னை மக்காவில் உள்ள காபாவிற்கு அழைத்துச் சென்று உம்ரா செய்வது எப்படி என்று காண்பித்தார் எனவும்,  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட டேனி லாம்போ மேலும் குறிப்பிட்டுள்ளார். 💚☪️🕋





No comments

Powered by Blogger.