Header Ads



காசா மக்கள் வேண்டிநிற்கும் அத்தனை பலமும், அவர்களுக்கு கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...


இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, தாம் பிறந்து, வாழ்ந்த தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ள காசா உறவுகளே இவர்கள். 

காசாவின் ரஃபாவில் நூற்றுக்கணக்கான கூடாரங்களை நிறுவி கடும் குளிருடன், மழைக்கு மத்தியில், பசியுடன் தங்கியுள்ளனர். வான்வழி ட்ரோன் மூலம் இந்தப் படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

ஆங்கில புதுவருடம், பட்டாசு, குதூகலம், விடுமுறை என்பதற்குள் எமது கவனங்கள் குவிந்துள்ள நிலையில், 22,000 தியாகிகள் மற்றும் காயப்பட்டவர்களுக்காக, இறைவனிடம் இருகரமேந்துவோம். 

🤲



No comments

Powered by Blogger.