Header Ads



700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித், மதரஸா இடித்துத் தகர்ப்பு - புதுடெல்லியில் அக்கிரமம் (வீடியோ)


இன்னாலில்லாஹி..


நேற்று (1/30/2024 )டெல்லியின் மெஹ்ராலி பகுதியில்  700 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் , கப்ர்ஸ்தான், மதரஸா ஆகியவை அரசியல் சாசன அமைப்பினரால் (டிடிஏ) புடோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன.


மதரஸாவிலிருந்த குர்ஆன், ஹதீஸ் கிதாபுதுகளை எடுக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.


அரசியலமைப்பு ஆணையம் (DDA) இலட்சணம் இதுதான்.

https://www.facebook.com/reel/892788479057997

No comments

Powered by Blogger.