Header Ads



'இந்த பிஸ்கட்களை உங்களுடன், சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்'


ஒரு தந்தை தனது மகனுக்கு பிஸ்கட் வாங்கச் சென்றார், அவர் திரும்பி வந்தபோது, அவரது வீட்டை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியிருந்தன. 


இதில் அவரது மகனும் மனைவியும் தியாகிகள் ஆகினர். சோகம் தாங்கமுடியாது தந்தை வீற்றிருப்பதை இந்த வீடியோ விளக்குகிறது.


https://www.facebook.com/reel/754803813212617




No comments

Powered by Blogger.