முதலில் இஸ்ரவேல் என்ற ஒரு நாடே கிடையாது, பின்னர் எப்படி அதன் தலைநகர் ஜெரூஸலமாக ஆகமுடியும்?
முதலில் இஸ்ரவேல் என்ற ஒரு நாடே கிடையாது, பின்னர் எப்படி அதன் தலைநகர் ஜெரூஸலமாக ஆகமுடியும்?
"لا توجد دولة تسمى إسرائيل حتى تصبح عاصمتها القدس"
✍ வட கொரியா அதிபர்-
தலைவா நீ நல்லவன் போல் தெரிகிறாயே...! எமது அதிபர்களைவிட நீ விபரமானவனாக இருக்கிறாயே.! இன்னும் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...வா، முன்னே வா... வந்து வட கொரியாவின் தலைநகர் வாஷிங்டன் என்று பிரகடனம் செய்துவிடு... நீ பல்லாண்டு காலம் ஏவுகணைகள் பல விட்டு வாழ வாழ்த்துகிறோம்...!
Imran Farook

இவர் கூறியது முக்கியமானதும் உண்மையானதுமான ஒரு செய்தி. அவரை கிறுக்கனாக்கி செய்தி போட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇவர் கடும் போக்குவாதி என்பது உண்மை ஆனால் சில விடயத்தை கவனிக்க வேண்டும் நாட்டின் இறைமையில் கடுமையாக இருப்பார் சட்டத்தை மதிக்காவிட்டால் சிறையில் வைத்து மக்கள் பணத்தில் சாப்பாடு கொடுக்காமல் மரண தண்டனை கொடுப்பார் வெளி நாட்டுக்காரனோடு எவனாவது உறவு வைத்தால் அவ்வளவுதான் நாட்டின் விடயம் யாரிடமும் சொல்ல முடியாது ,
ReplyDelete