காஸா மக்களின் உண்மை நிலையை அறிய, நவீன ஊடகங்களே உதவுகின்றன - N.M. அமீன்
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
பாலஸ்தீனம் காஸா மக்களின் உண்மையான நிலையை நாம் அறிந்து கொள்ள நவீன ஊடகங்கள் தாக்கம் செலுத்துகிறது.
இன்றைய நூற்றாண்டில் ஊடகக் கல்வியின் அவசியம் பற்றி மாணவர்களும் அறிந்து கற்க ஆவல் கொண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்எம் அமீன் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர் வகுப்பு மாணவிகளுக்கான ஊடக செயலமர்வில் அறிமுக நிகழ்வில் தெரிவித்தார்.


Post a Comment