நாம் பாலஸ்தீன, சகோதரர்களுடன் நிற்பது கட்டாயம் - இமாம் சுதைஸ்
பாலஸ்தீனத்தில் துன்புறுத்தப்படும் நமது சகோதரர்களுடன் நிற்பது கட்டாயம் என்றும், ஆட்சியாளர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு ஒருவருக்கு அதிகாரம் இருந்தால், அவர்களுக்கு உத்தியோகபூர்வ வழிகளில் நன்கொடை அளிப்பது கட்டாயம் என்றும் இரண்டு புனித மசூதிகளின் மத விவகாரத் தலைவர் ஷேக் சுதைஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment