மனித நாக்கில் சுமாராக
நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட மனித நாக்கின் படம்தான் இது. இதில் காணப்படும் ஒவ்வொரு நுண்ணிய மொட்டுக்களும் சுவைகளை உள்ளீர்க்கும் மொட்டுக்களாகும்.
மனித நாக்கில் சுமாராக 2,000 முதல் 8,000 வரையிலான சுவைகளை உள்ளீர்க்கும் மொட்டுகள் உள்ளன, மேலும் அவைகள் ஒவ்வொன்றுக்கும் இனிப்பு, புளிப்பு, காரம் கசப்பு என பல்வேறுபட்ட சுவைகளை வேறுபடுத்தி, மூளைக்கு தகவல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இன்னுமொரு விஷயம் தெரியுமா..?
மனித கைரேகை போலவே, நாவின் ரேகைகளும் ஆளுக்கு ஆள் வித்தியாமாக அமையப்பெற்றுள்ளன.
(உங்களுக்குள்ளும் (பல சான்றுகள்) உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?)]
📖 அல்குர்ஆன் / 51 - 21
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment